T-Series Tamil presents Petta Rap Official Movie Trailer starring Prabhu deva, Vedhika, Vivek Prasanna, Bagavathi…

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘விருந்து’ வைக்கும் தனுஷ்
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் வடசென்னை படத்தின் டிரெய்லர் ஜூலை 28-ம் தேதியும் படம் செப்டம்பர் மாதமும் வெளியாகும் என, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 28-ம் தேதி தனுஷ் தனது 35-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ads1]
Source
This Post Has 0 Comments